05-20-2005, 02:42 PM
KULAKADDAN Wrote:கலை எனக்கும் அவ்வாறான சந்தேகம் உண்டு எந்த ஆதாரத்தோடு ????ஃகிரியாவின் தற்காலத் தமிழாகரதி என்ற அகராதியில் ஊதியத்துக்கு சம்பளம் என்று பாவித்துள்ளார்கள். ஆனால் பாவாணாரின் "இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?" என்ற நூலில் லாபம் என்ற வடமொழிச் சொல்லுக்கு ஊதியம் என்று பாவிக்கப்பட்டுள்ளது.

