09-22-2003, 04:27 PM
ஓடி ஒளிஞ்சு மாழுhஐhலம் காட்டி நடிச்சு ஏலாக்கட்டத்தில் என்னை மன்னிப்பு கேக்கும் படி அழுதுகுளறி பிறகு வீரக்கதை வேறா? ஆகா அற்புத நடிப்பு. இந்த நடிப்பை கற்று தேர்ந்தீர்களா? அல்லது எங்காவது .......?
kuruvikal Wrote:எமது இந்தச் செயற்பாட்டின் நோக்கம் ஒரு சிறந்த படைப்பாளி எந்தச் சந்தர்ப்பத்திலும் நிதானம் இழந்து தனி நபர்களுக்கான விமர்சனங்களில் தம் திறமைகளை இழந்துவிடக் கூடாது என்பதே.....!
குருவிகளின் இச் செயற்பாட்டால் மன மற்றும் வேறு எவ்வித பாதிப்பும் யாரேனும் கள உறவுகளுக்கு ஏற்பட்டிருந்தால் அதற்காக குருவிகள் தமது வருத்தத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றன...!
நன்றி நட்புடன் அன்பின் குருவிகள்...!
[b]Nalayiny Thamaraichselvan

