05-20-2005, 11:24 AM
அமெரிக்கனுக்கு இதே வேலையப்பா.. முதல் என்னெண்டால் செருப்பில பிள்ளையாருடைய படத்தைபோட்டாங்கள், பிறகு உள்ளாடைகளில படத்தை போட்டாங்கள் இப்ப என்னெண்டால்.. ஆனால் ஏன் இதைப்போடுறாங்கள் எண்டு இந்துக்களுக்கு புரியேல்லபோல... அவங்கள் மற்ற கொம்பனிகளைப்பொல (கோலா, சொனி,) காசுகளைக்கொட்டி விளம்பரப்படுத்துவதைப்பார்க்க, இப்படி ஏதவதை செய்தால் எந்தவித விளம்பரம் இல்லாமல் ஈசியா உலகத்துக்கு அறிமுகப்படுத்தலாம் அல்லது விளம்பரம் செய்யலாம்..
அவங்களுக்குத்தெரியும் இந்துக்கள் அதுவும் இந்தியாவில இருக்கிற அரசியல் கட்சிகள் கட்டாயம் இதை உண்டு இல்லை எண்டு ஆக்கி நீதிமன்றத்திக்கு கொண்டுபோவார்கள்.. கொண்டுபோனால் என்ன 1லட்சமோ 5 லட்சம் அமெரிக்க டொலருகளை நஸ்ர ஈடாக நீதிமன்றம் குடுக்க சொல்லும்.. அவங்களுக்கு இந்த தொகை பெரிய தொகை இல்லை.. அவங்கள் உலகம் பூராவும் அதை விளம்பரப்படுத்த எடுக்கும் செலவுடன் ஒப்பிடும் பொழுது லாபம் வேற... சோ இதுதான் அவங்களுடைய நரிப்புத்தி...
:evil: (ஆனால் ஒண்று அவங்களுக்குதெரியாது இப்படிச்செய்தால் பிள்ளையார் இரவில வந்து எதவது செய்வார் எண்டு.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>