09-22-2003, 03:58 PM
கருத்தாளரே தான் வேண்டும் என்றுதான் குறிப்பிட்டபடி எழுதினேன் என்று...முள்ளை முள்ளால் தான் எடுத்து எறிவேன் என்றும்...முள்ளுக்குப் பதில் ஊசியே கொண்டு குத்தினேன் என்றும்.. பகிரங்கமாக அறிவித்த பின்னும் சிலேடை என்றும் அது இது என்று சமாளிப்புக்கள் தேவையில்லை....! எம்மால் அவர் எழுதியது சிலேடை இல்லை என்று நிரூபிக்கப்பட்டால் கூட உங்களில் சிலர் முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைத்து அதை இல்லை என்று சாதிப்பீர்கள் என்பதும் எமக்குத்தெரியும்....அப்படித்தானே 'பெண்ணியமும்' வளர்க்கப்படுகிறது..... இந்தவிடயத்தை இத்துடன் முடித்துக் கொள்வதே உண்மையாக களத்தின் மீது மதிப்புக் கொண்டுள்ள ஒவ்வொருவரினதும் கடமையாகும் ...நாங்கள் அதைச் செய்வோம்...நீங்களும் செய்வீர்கள் என நம்புகிறோம்...அது உங்கள் விருப்பத்திலும் தங்கியுள்ளது...!
அடுத்து ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது...'பெண்ணியத்தின்' பொய்களை எதிர்த்தல் எமது தேச விடுதலையை.... போராளிகளை எதிர்ப்பதற்கு ஒத்ததாகும் என்று.....தமிழீழத் தேசிய தலைவர் கூட 'பெண்விடுதலை' என்பது ஆண் பெண் அன்பின் பால் கருத்தொருமிப்பின் பால் பெறப்பட வேண்டியது என்று கூறியுள்ளாரே தவிர..... ஆணை எதிரியாகக் காட்டி வெல்லப்படுவதல்ல என்றும் தெளிவாக்கியுள்ளார்....அப்படிச் செய்வதென்பது மனித சமூகத்தில் சாத்தியமுமல்ல...! நாம் இங்கு பெண்களின் 'பெண்விடுதலை' என்றதன் அபரிமிதமான,சமூகத் தொலைநோக்கற்ற சிந்தனைகளையே எதிர்க்கின்றோம்....எதிர்ப்போம்...அது ஒருபோதும் பெண்களை எதிர்க்கின்றோம் எனப்பொருள்பாடாது....!
:twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>