05-19-2005, 11:49 PM
என்னுடைய கருத்து என்னன்டா "இடம் கண்ட இடத்திலதான் மடம் கட்டுறது" எண்டு சொல்லுவாங்கள்.
ஹிட்லரும்தான் இந்துக்களின்ர சின்னத்தை எடுத்து தனது நாசிச் சின்னமா பாவிச்சான். ஒருத்தனும் மூச்சு விடேல்லை. ஏனெண்டா எதிர்ப்புக் காட்டியிருந்தாலும் பிரியோசனமிருந்திருக்காது. இப்பவும் அந்த நாசிச் சின்னத்தைக் கண்டு காறித் துப்புறவங்கள் உலகத்தில இருக்கிறாங்கள்.
அதாவது இந்துக்களின்ர சின்னம் இழிவு படுத்தப்படுகுது.
ஆனா இப்ப நட்டஈடு கேட்டா கொஞ்சம் காசு பிரட்டலாம் இல்ல. அதுதான் இந்துக்களுக்கு மானம் போட்டுது.

!