09-22-2003, 01:32 PM
அப்படியா ?
நல்லதாகிவிட்டது. எனக்கு கிடைத்த சிடியில் தணிக்கை பாய்ந்திருக்கவேண்டும். குறிப்பிடும்படியான கவர்ச்சிகளோ முக்கியமான சில பாடல்களோ காணப்படவில்லை.
அப்படியாயின் முழுவதும் உள்ளதாக ஒன்ற எடுத்துப்பார்க்கவேண்டும்.
பாரதிராஐhவின் படத்தில் அப்படியான காட்சிமைப்பு வருவதாயின் அது கதையுடன் தொடர்புடையாகதாகத்தான் இருக்கும்.
அது அங்கு அவசியமாகவும் இருந்திருக்கலாம்.
கிராமத்து கதையல்லவா ? முரடர்கள் மூர்க்கர்கள் கட்டாயம் இருப்பார்கள்.
தந்தை மகள் உறவே கேவலமாக மாறிவரும் இந்திய கிராமங்களின் பிண்ணனியில் எடுக்கப்பட்ட கதை என்பதால் அதாவத கிராமத்து மணம் கமழ்வதால் அதுவும் ஏற்புடையதுதான்
தகவலிற்கு நன்றி யாழ் அண்ணா

யாழ்/yarl Wrote:விகடன் விமர்சனம் வாசித்தீர்களா?
அண்ணன் தங்கையின் ஆடையை இழுத்து அலங்கோலப்படுத்தும் புதிய காட்சி ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறாராமே...
[b] ?