05-19-2005, 06:15 PM
Mathan Wrote:Quote:கண்களை இமைகள் வருடியபோது
கருமணிக்குள் உன் உருவம் பதிந்து
கண்களின் பார்வையாக நீ என்னுடனே
கலந்துவிட்டாய் என்பதை உணர்ந்தேன்
கற்பனையில் நினைக்கவே
கற்கண்டாய் இனிக்கிறதே
கனவில்லை இது என்றால்
கண்ணுக்குள்ளே இனிக்குமோ?
அக்கா கவிதை நல்லா இருக்கு.
என்ன மதன் அண்ணா கவிதை எல்லாம் வருது. :wink:
----------

