Yarl Forum
ஆகாய நுதலில் ஆனந்தமுத்தம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: ஆகாய நுதலில் ஆனந்தமுத்தம் (/showthread.php?tid=4251)

Pages: 1 2


ஆகாய நுதலில் ஆனந்தமுத்தம் - shanmuhi - 05-19-2005

<img src='http://www.theddd.net/4s/4s3.jpg' border='0' alt='user posted image'>
[size=18]<b>ஆகாய நுதலில் ஆனந்தமுத்தம்</b>

கண்களை இமைகள் வருடியபோது
கருமணிக்குள் உன் உருவம் பதிந்து
கண்களின் பார்வையாக நீ என்னுடனே
கலந்துவிட்டாய் என்பதை உணர்ந்தேன்

உதடுகளை நாக்கு வருடிக்கொண்டபோது
உதட்டில் பதிந்திட்ட உன் முத்திரை
உள்ளமெங்கும் உவகை பொங்கிட இதழ்
உரசி உதிர்த்த இலக்கண வார்த்தை அது

கைகளை மெல்லென வருடிக்கொண்டபோது
இணைந்த எம் கரங்களின் ஈரமான வியர்வை
இன்னும் பசை நீங்காத விரல் இடுக்களில்
உன் கை விரல்கள் பதிந்தபடி

தலையினை வருடியபோதே நீ
சிந்திய கண்ணீர்த்துளிகள் என் தோள்களை
நனைத்தச் சென்றபோது கலங்கிய என் கண்களின்
கண்ணீர்துளிகள் கன்னங்களில் கோலங்களாய்

முன் நெற்றியை வருடியபோதே உணர்ந்தேன்
ஆகாய நுதலில் ஆனந்தமாய் முத்தமிட்ட
அந்தப் பொழுதுகள் தந்த ஆனந்தம்

<b>முத்தத்தில் தொடங்கி மோகத்தில்
சத்தமில்லாமல் என்னுள் சங்கமித்து
ஆகாய நுதலில் ஆனந்தமாய் முத்தமிட்ட
அந்தக் கணப்பொழுதுகள் என்றும் நினைவில்
ஆனந்த ராகமாய்...</b>


- tamilini - 05-19-2005

நல்லாய் இருக்கு.. அக்கா.. கவிதை கற்பனை.. இவர்கள் காதலர்களா..?? :wink:


- shanmuhi - 05-19-2005

நன்றி தமிழினி.
இவர்கள் காதலர்கள் இ.ல்லை. ஆனால் படத்தை தவறுதலாக இரண்டு தடவை இணைத்துவிட்டேன். வெளியே போக வேண்டி இருக்கின்றது. வந்து பார்ப்போம்.


- kavithan - 05-19-2005

ஆகா.. அக்கா கவிதை அருமை,.. பாவம் மதன் தான் நொந்து நூலாகிட்டு.. :wink: வாழ்த்துக்கள் அக்கா. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 05-19-2005

Quote:நன்றி தமிழினி.
இவர்கள் காதலர்கள் இ.ல்லை. ஆனால் படத்தை தவறுதலாக இரண்டு தடவை இணைத்துவிட்டேன். வெளியே போக வேண்டி இருக்கின்றது. வந்து பார்ப்போம்.
அப்ப சரி அக்கா.. :wink:


- Mathan - 05-19-2005

கீழே இணைத்த அதே படத்தை நீக்கியுள்ளேன். இப்போ சரிதானே அக்கா.


- shanmuhi - 05-19-2005

நன்றிகள் மதன்.


- shanmuhi - 05-19-2005

நன்றிகள் கவிதன்... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Malalai - 05-19-2005

Quote:முத்தத்தில் தொடங்கி மோகத்தில்
சத்தமில்லாமல் என்னுள் சங்கமித்து
ஆகாய நுதலில் ஆனந்தமாய் முத்தமிட்ட
அந்தக் கணப்பொழுதுகள் என்றும் நினைவில்
ஆனந்த ராகமாய்...
ஆகா ஆகா யாருக்கா அது.....உங்கள் கவிதை அழகாக இருக்கிறது..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- Malalai - 05-19-2005

Quote:பாவம் மதன் தான் நொந்து நூலாகிட்டு..
மதன் அண்ணா கவிதன் அண்ணா என்ன சொல்றார்? :roll: :roll: :roll: :roll:


- KULAKADDAN - 05-19-2005

அக்காவின் கவிதை நல்லாயிருக்கு.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அதென்ன மதன் நொந்து நூலாகிட்டுது எண்டா கவிதன்? :wink:


- வெண்ணிலா - 05-19-2005

Quote:முத்தத்தில் தொடங்கி மோகத்தில்
சத்தமில்லாமல் என்னுள் சங்கமித்து
ஆகாய நுதலில் ஆனந்தமாய் முத்தமிட்ட
அந்தக் கணப்பொழுதுகள் என்றும் நினைவில்
ஆனந்த ராகமாய்...


இக்கணப்பொழுதுகள் என்றும் உங்கள் நினைவில் ஆனந்த ராகமாய் இருக்க வாழ்த்துக்கள். அக்கா கவிதை அருமையாக இருக்கு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 05-19-2005

KULAKADDAN Wrote:அக்காவின் கவிதை நல்லாயிருக்கு.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அதென்ன மதன் நொந்து நூலாகிட்டுது எண்டா கவிதன்? :wink:

அதெல்லாம் இரகசியம் குளம்.. உங்களுக்கு மட்டும் சொல்லுறன் சரியா,,,, .. அங்காலை மழலை நிக்கு பாம்பு காது போலை பேந்து சொல்லுறன் எதுக்கும் .... அல்ல மதன் போட்டுடைச்சால் சரி... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 05-19-2005

தாராளமா சொல்லுங்க கவிதன்.

வங்கிக்கு செல்ல வேண்டி இருக்கின்றது. வந்து மிச்ச பதில்


- kuruvikal - 05-19-2005

உணர்வுகளின் இழை கொண்டு அழகாக பின்னப்பட்ட உணரோவியம் போல இருக்கக்கா கவிதை...! வாழ்த்துக்கள்...!

எவர் கவிதை எழுதினும் அனுபவித்து எழுதுவனைப் போல்...ஒரு உயிரோட்டம் உள்ள கவிதை தரும் உண்மைக் கவிஞன் இருக்கமுடியாது...அதற்கு அக்காவின் கவிதை சாட்சி...! Idea


- Mathan - 05-19-2005

Malalai Wrote:
Quote:பாவம் மதன் தான் நொந்து நூலாகிட்டு..
மதன் அண்ணா கவிதன் அண்ணா என்ன சொல்றார்? :roll: :roll: :roll: :roll:

காதல் கவிதைகளை கேட்டால் காதல் உணர்வுக்கள் உச்சம் பெறும் தவிப்பு அதிகமாகும் என்று கவிதனிடம் சொன்னேன். சண்முகி அக்காவும் ஒரு காதல் கவிதையை போட்டவுடன் படித்து நொந்து நூலாவதாக கவிதன் சொல்லுறார்.


- Mathan - 05-19-2005

KULAKADDAN Wrote:அதென்ன மதன் நொந்து நூலாகிட்டுது எண்டா கவிதன்? :wink:

மேலே எழுதியிருக்கு பதில் புரிஞ்சுதா குளம்ஸ்


- Mathan - 05-19-2005

Quote:கண்களை இமைகள் வருடியபோது
கருமணிக்குள் உன் உருவம் பதிந்து
கண்களின் பார்வையாக நீ என்னுடனே
கலந்துவிட்டாய் என்பதை உணர்ந்தேன்

கற்பனையில் நினைக்கவே
கற்கண்டாய் இனிக்கிறதே
கனவில்லை இது என்றால்
கண்ணுக்குள்ளே இனிக்குமோ?

அக்கா கவிதை நல்லா இருக்கு.


- வெண்ணிலா - 05-19-2005

Mathan Wrote:[quote=Malalai]
Quote:பாவம் மதன் தான் நொந்து நூலாகிட்டு..
மதன் அண்ணா கவிதன் அண்ணா என்ன சொல்றார்? :roll: :roll: :roll: :roll:

காதல் கவிதைகளை கேட்டால் காதல் உணர்வுக்கள் உச்சம் பெறும் தவிப்பு அதிகமாகும்

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 05-19-2005

Mathan Wrote:
Quote:கண்களை இமைகள் வருடியபோது
கருமணிக்குள் உன் உருவம் பதிந்து
கண்களின் பார்வையாக நீ என்னுடனே
கலந்துவிட்டாய் என்பதை உணர்ந்தேன்

கற்பனையில் நினைக்கவே
கற்கண்டாய் இனிக்கிறதே
கனவில்லை இது என்றால்
கண்ணுக்குள்ளே இனிக்குமோ?

அக்கா கவிதை நல்லா இருக்கு.


என்ன மதன் அண்ணா கவிதை எல்லாம் வருது. :wink: