09-22-2003, 12:32 PM
tamilmaravan Wrote:கருத்து மோதல் இயல்பே. களமாடுகிறபோது காயங்கள் வருவது இயல்பே. சகல விதத்திலும் இருவரும் மிக நெருக்கமாக களமாடிஇருக்கிறார்கள் என்பதும் புரிகிறது. மார்பில் குண்டேந்துவதோ அன்றி தனது உயிரை மாய்ப்பதோ உண்மையான களவீரனுக்கு அழகு. அதை விடுத்து ஓடி ஒளிந்து அடைக்கலம் தேடுவது அவரவரின் இயலாமை. அடுத்து இதை குருவியின் இயலாமை என்பதா? நளாயினியின் துணிவு என்பதா? களநிர்வாகிகளின் சு10ட்சி என்பதா?
களநிர்வாகம் சிலேடைகள் கேள்விப்படவில்லை யோ என எண்ணத்தோன்றுகின்றது.
உங்கள் அஞ்சலில் அஞ்சல் இருக்கிறது.இதில் 4 விதமான சிலேடை இருக்கிறது .கண்டுபிடியுங்கள்<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

