05-19-2005, 02:37 PM
Quote:முத்தத்தில் தொடங்கி மோகத்தில்
சத்தமில்லாமல் என்னுள் சங்கமித்து
ஆகாய நுதலில் ஆனந்தமாய் முத்தமிட்ட
அந்தக் கணப்பொழுதுகள் என்றும் நினைவில்
ஆனந்த ராகமாய்...
இக்கணப்பொழுதுகள் என்றும் உங்கள் நினைவில் ஆனந்த ராகமாய் இருக்க வாழ்த்துக்கள். அக்கா கவிதை அருமையாக இருக்கு. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

