09-22-2003, 12:09 PM
மோகன் அண்ணாவின் தண்டனை குறிப்பிட்ட கள அங்கத்தவருக்கு நல்ல வழிகாட்டலைத் தந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் குருவிகள் மீண்டும் களம் நுழைகின்றன....! எமது இந்தச் செயற்பாட்டின் நோக்கம் ஒரு சிறந்த படைப்பாளி எந்தச் சந்தர்ப்பத்திலும் நிதானம் இழந்து தனி நபர்களுக்கான விமர்சனங்களில் தம் திறமைகளை இழந்துவிடக் கூடாது என்பதே.....!
குருவிகளின் இச் செயற்பாட்டால் மன மற்றும் வேறு எவ்வித பாதிப்பும் யாரேனும் கள உறவுகளுக்கு ஏற்பட்டிருந்தால் அதற்காக குருவிகள் தமது வருத்தத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றன...!
நன்றி நட்புடன் அன்பின் குருவிகள்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>