05-19-2005, 02:31 PM
Mathan Wrote:குறுக்கெழுத்து போட்டியை முன்னை போட்டிகளை நடத்தியவாறே வெண்ணிலா தொடர்ந்து நடத்துவார். குறுக்கெழுத்து போட்டியில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் விதிகளை உருவாக்கி கடுமையாக்காமல் அனைவரையும் பங்குபற்ற ஊக்குவிக்கும் வண்ணம் இப்படியோ தொடர்ந்து செய்வார்.
தனிமடல் மூலம் விடைகளை அனுப்புவதில் சில வேண்டாத பிரைச்சனைகள் உருவாகலாம். அது தவிர பதிலை தனிமடலுக்கு அனுப்பி கொண்டிருப்பதால் போட்டி தலைப்பில் ஏதும் நடைபெறாது போல் ஒரு தோற்றத்துடன் உயிர்ப்பில்லாம் இருக்கும் என்று நினைக்கின்றேன். அதனால் தனிமடல் விடயத்தை கள உறுப்பினர்கள் பலரின் யோசனைப்படி விட்டு விடலாம்.
போட்டியில் இனி பலரும் பங்கு பற்ற முயல்கின்றோம். சில சொற்கள் முக கடினமாக இருந்து பலராகும் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தால் அந்த சமயத்தில் துப்பு தந்து ஊக்கிவித்தால் நன்றாக இருக்கும்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நன்றி மதன் அண்ணா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

