05-19-2005, 09:25 AM
நன்றி ஹரி...! விடுதலைப்புலிகள் இதழில்... வியாசனின் (புதுவையாரின்) கவிதைகள் படித்தே கவி வரைய முயன்றவர்கள் நாங்கள்...! நாங்கள் கண்ட நவீன கவி பாரதியும் அல்ல...கண்ணதாசனுமல்ல...மேத்தாவுமல்ல.. வைரமுத்துவும் அல்ல... வாலியுமல்ல... எங்கள் புதுவையாரே...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

