![]() |
|
வெல்லும்வரை வேகம் குறைந்தால்.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வெல்லும்வரை வேகம் குறைந்தால்.. (/showthread.php?tid=4252) |
வெல்லும்வரை வேகம் குறைந்தால்.. - hari - 05-19-2005 <img src='http://img277.echo.cx/img277/2826/u173xg.jpg' border='0' alt='user posted image'> புதுவை இரத்தினதுரை - kuruvikal - 05-19-2005 நன்றி ஹரி...! விடுதலைப்புலிகள் இதழில்... வியாசனின் (புதுவையாரின்) கவிதைகள் படித்தே கவி வரைய முயன்றவர்கள் நாங்கள்...! நாங்கள் கண்ட நவீன கவி பாரதியும் அல்ல...கண்ணதாசனுமல்ல...மேத்தாவுமல்ல.. வைரமுத்துவும் அல்ல... வாலியுமல்ல... எங்கள் புதுவையாரே...!
- shanmuhi - 05-19-2005 கவியினை பதிந்தமைக்கு நன்றிகள் ஹரி. - tamilini - 05-19-2005 மீண்டும் ஒரு கவிதையை இணைத்த மன்னர் அண்ணாவிற்கு நன்றி. இந்த நெல்லுவெட்டு கோவில் திருவிழா. பட்டம் தாமரைக்குளம் எல்லாம் நம்ம ஊருக்கு கொண்டு போகுது நினைவை.. :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- KULAKADDAN - 05-19-2005 கவிதைக்கு நன்றி மன்னா............. |