09-22-2003, 09:41 AM
<b>சிலேடை, மடக்கு......... என்பன
அந்தக் காலந்தொட்டு இந்தக்காலம் வரை புலவரிடையே நிலவி வரும் இலக்கியக் குறும்புகள்.</b>.
இவைகளை யாரும் பெரிது படுத்துவதில்லை. மாறாக அதன் பொருளுணர்ந்து
அதற்கு மேலான சிலேடையால் திரும்பக் கொடுப்பதே புலவர்களின் பண்பு.
இங்கு நளாயினி ஒரு கவிஞர். அவர் சொன்ன கவிதையில் குருவி பொறுக்கி எடுப்பது என்ற அர்த்தமும் தொனிக்கிறது.
<b>குருவி கொத்தித் தின்பதும் பொறுக்கி உண்பதும் விசேடமான விடயங்களல்ல. </b>
இதே நேரம் வேறு வேறு இணையங்ளில் பொறுக்கி எடுத்தது என்று சொல்வது கூட பெரிய தப்பான விடயமல்ல.
<b>இதற்கு போய் குருவி இத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணியது
உண்மையிலேயே குருவியின் இயலாமையின் வெளிப்பாட்டையே எமக்கு அப்பட்டமாகக் காட்டியுள்ளது.
கவியுள் சிலேடை கலந்த நளாயினிக்கு [b]பாராட்டுக்குப் பதிலாக</b>
<b>ஒரு எச்சரிக்கை </b>கொடுக்கப் பட்டதை என்னால் உண்மையிலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

Nadpudan
Chandravathanaa
Chandravathanaa