05-18-2005, 09:02 PM
ஒரு கிழமை அவகாசம் என்று வைத்துகொள்ளுங்கள்.
முழுமையாகக் கட்டங்களை நிரப்பினால்தான் (தவறுகள் இருந்தாலும்) விடையளிக்க முன்வரவேண்டும் என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.
பாதி விடைகளைத் தருவதும், பிழைகளுடன் முழுவதுமாகத் தருவதும் ஒன்றுதான். மற்றையோர் பார்க்காமலிருக்க வேண்டுமென்றால் போட்டியை ஆரம்பித்தவருக்கு தனிமடலில் விடைகளை அனுப்ப வேண்டிவரும். இது உடன்பாடானதல்ல.
எனவே விடைகளை யார் அளித்தாலும், சரியா தவறா என்பதை ஒரு வாரத்திற்குப்பின் தெரிவித்தால் நல்லது. விரும்பினால் புள்ளிகளைக் கொடுக்கலாம். சரியான ஒவ்வொன்றிற்கும் ஒரு புள்ளி. தவறு விட்டால் ௨-2 புள்ளிகள், பாதி நிரப்பி இருந்தால், நிரப்பாத ஒவ்வொன்றிற்கும் -3 புள்ளிகள் என்று கொடுக்கலாம்.

<b> . .</b>