09-22-2003, 07:25 AM
மற்றவர்கள் விசனம் தெரிவித்தால் மட்டும்
ஒருவருக்கு எச்சரிக்கை கொடுக்கப்படவேண்டும் என்று தவறாகப்புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.களப்பொறுப்பாளர்கள் காய்தல் உவத்தல் இன்றி செயல்படவேண்டும்.அதனாலே அவர்கள் யாருடைய விசனத்தையும் எதிர்பார்க்காமலேயே ஒருவருக்கு எச்சரிக்கை வழங்கலாம்.
அதேபோல் களப்பொறுப்பாளர்களுக்கு விசனத்தை தராத ஒரு சொல் இன்னொருவருக்கு விசனத்தை தருகிறபோது அதை ஏற்று எச்சரிக்கை செய்யப்படவேண்டும் என்ற கட்டாயம் களப்பொறுப்பாளருக்கு இல்லை.கூறப்படும் குற்றச்சாட்டு சில சமயம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை கூட கொண்டமைந்ததாகவிருக்கலாம்.