05-18-2005, 07:24 PM
ராதை மனசில் ராதை மனசில் என்ன ரசகியமோ.. கண்ரண்டும் தந்தியடிக்க கண்ணாவா கண்டுபிடிக்க..
அடுத்தபாடல்..
<b>
யாருக்கு மாலைகள் ஆவதென்று. பு}ங்கொடிகள் பு}க்கள் பு}ப்பதில்லை.
யாருக்கு யார் சொந்தம் ஆவதென்று தேவதைகள் வந்து சொல்வதில்லை.
விதி என்ற காட்டிலே திசை மாறும் வாழ்க்கையே போகிற போக்கில் பாதை கண்டுவிடு..
எந்த மேடை என்பதை அன்பே மறந்துவிடு ஏற்றுக்கொண்ட பாத்திரம் அதிலே கலந்துவிடு. </b>

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>