05-18-2005, 06:34 PM
நம்ம சுட்டிக்காக ஒரு பாடல் வரி
அவனைத் தேடி அவள் தன்னைத் தொலைத்து விட்டு
ஆசை நோயில் விழுந்தாள்
உதடு துடிக்கும் பேச்சு இல்லை
உயிரும் இருக்கு மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை
போகும் பாதை புரியவில்லை....
அவனைத் தேடி அவள் தன்னைத் தொலைத்து விட்டு
ஆசை நோயில் விழுந்தாள்
உதடு துடிக்கும் பேச்சு இல்லை
உயிரும் இருக்கு மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை
போகும் பாதை புரியவில்லை....
" "
" "
" "

