05-18-2005, 06:15 PM
kuruvikal Wrote:தங்கையே...குருவிகளுக்கு முன்னர் குறிப்பிட்டது போல...இந்தக் குறுக்கெழுத்தில் ஆர்வம் அதிகமில்லை...சும்மா மனசுக்க போட்டுப் பாப்பம் அவ்வளவும் தான்...இதில் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் வசி மற்றும் கிருபன்ஸ் போன்றவர்களிடம் இருந்துதான் உங்கள் எதிர்பார்ப்புக்கு விடை கிடைக்க வேண்டும்...! மற்றது மட்டுறுத்துனர்கள் பார்த்துக் கொள்ள வேண்டிய விடயம்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சரி. ஏனையோரின் கருத்துக்களுக்காகவும் விதிமுறைகளுக்காகவும் காத்திருக்கிறேன். அதற்காக யாழ் களத்தில் குறுக்கெழுத்துபோட்டி என்பது வேடிக்கையான பகுதி என்று சொல்ல யாரும் நினைக்காதீர்கள். :oops:
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 