05-18-2005, 06:05 PM
kuruvikal Wrote:ஏன் சுட்டித்தங்கையே...சோபனாவின் கருத்தையும் உள்வாங்கித்தான் செயற்பட்டுப் பாருங்களேன்... முடிவுகளை பார்த்து பிறகு நிரந்தர மாற்றம் ஏற்படுத்தலாம் தானே...!
சோபனாவின் கருத்து விடையை முழுமையாகச் சொல்ல வேண்டும் என்பதுதான்... பகுதி விடை தெரிந்தவர்களும் முழுமையாக விடையை பூர்த்தி செய்து கொடுக்கலாம்...தெரியாதவைக்கு ஓரளவு ஊகத்தோடும் விடையைப் போட்டுக் கொடுக்கலாம் தானே... சரியான விடையை இறுதியில் மட்டும் சொன்னா விசயம் முடியுது...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அண்ணா சரியான பதில்கள் முழுமையாக தெரியாத விடத்து எவரும் முன் வரவில்லையாயின் குறுக்கெழுத்து போட்டி போடுவதில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. இருப்பினும் ஒரு வாரம் அவகாசம் கொடுத்திருக்கு. எதுவானாலும் குறுக்கெழுத்துக்கு போட்டி விதிமுறைகள் வைக்கப்படத்தான் வேணுமெனில் போட்டி விதிமுறைகள் என்ன என்று தாராளமாக சொல்லலாம். விதிமுறைகள் எப்படியானவை எப்படியிருக்கணும் என்று சொல்வதற்குரிய வயது எனக்கில்லை. மன்னிக்கவும் மூத்த கள உறுப்பினர்கள் மற்றும் மட்டுறுத்தினர்கள் ஏனைய உறுப்பினர்களும் முன்வைக்கலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :?:
----------


