05-18-2005, 05:48 PM
shobana Wrote:ஆம் குருவிகரே நீங்கள் சொன்னமாதிரி தான் வெண்ணிலாவினால் விதிகள் எனும் தலைப்பில் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அதற்கு பின்னர் யாராலும் முழுமையாக பதில் குடுக்கமுடியாவிட்டால் பாதி பதில்களை ஏற்றுகொள்ளலாம்... இப்படி ஏதாவது ஒரு நல்லமுடிவு வெண்ணிலாவினால் வைக்கப்படும் என்று தான் நேற்று யாழினி வசி அண்ணா என்போரால் சேர்ந்து முடிவெடுத்து வெண்ணிலாவிற்காக காத்திருந்தோம்... ஆனால் அதற்கு வெண்ணிலா பாதி பதிலும் கொடுக்கலாம் அப்படி கொடுத்தால் மற்றையவர்களை ஊக்கிவிப்பதாக அமையும் என கூறிச்சொன்றார்... இதன் பின்னரும் குறுக்கொழுத்துப்போட்டி என்பது வேடிக்கை மட்டும் பார்க்கும் பகுதியாக தான் இருக்கும் என நினைக்கிறேன்kuruvikal Wrote:[quote=tamilini]தம்பி சொல்லுறதும் சரி தான்.. என்னமோ கலந்து பேசி செய்யுங்கள். :wink: .
இது தெரியாமல் தானாக்கும் அவை கலந்துரையாடினம்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
குறுக்கெழுத்துப் போட்டிய குறுக்கால இழுக்காம...குறித்த கால அவகாசம் கொடுங்க (அதை தேவையில்லாம நீட்டாதேங்க... சுட்டித் தங்கைக்குத் தெரியும் தானே போட்டியின் கடினத்தன்மை அதற்கேற்ப வழங்கும் காலத்தை போட்டியோடு பிரசுரிக்கலாம்)... முழுமையான விடை தெரிந்தவர்கள் பிரசுரிக்க வாய்ப்பாக...! அவர்கள் அதற்குள் விடை சொல்லவில்லை என்றால் பகுதியாகவோ இல்ல சந்தேகத்துடன் கூடிய முழுவிடை தெரிஞ்சவங்கள் விடை சொல்ல அனுமதிக்கலாம்..!
களத்துக் கருத்தை களத்தோட வைச்சிருக்கிறது நல்லம் தனிமடலுக்குப் போனா அது தனிப்பட்ட விடயமாகிடும்...! ஏதோங்க இவ்வளவும் சொல்ல வேணும் போல தோன்றிச்சு சொன்னம் கோவிக்காதேங்கோ...! :wink:
ஏனையோரின் கருத்து........................................... :?:
----------


