05-18-2005, 03:40 PM
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
வீட்டில் யாரும் இல்லை வெளியில் யாரும் இல்லை
ஊரில் ஒரு ஓசை இல்லை பால் போல வா வா
பள்ளி கொள்ள நீ வா
விண்மீனும் மேகங்களும் கண்தூங்கும் போது
வாய் முத்தம் நீ சிந்தவா வாய்ப்புள்ள போது
அடி நெஞ்சு தள்ளாடியே அலைபாயும் போது
தலை சாய்வதேது
நான் உன்னைப் பார்த்துப் பார்த்தே தேய்கிறேன்.
முகில் என்னும் ஆடை கொண்டு மூடினேன்.
முகில் என்னும் துகில் கொள்ளவே
உன் கையை நீ நீட்டினால் நான் என்ன தான் செய்வதோ?
என் உள்ளம் வெறும் கோப்பை தான் தடுமாறும் கண்ணே
உன் காதல் நீ ஊற்றினால் ஆடாது பெண்ணே
நீ வந்து என் கோப்பையை நிறைவாக மாற்று
உடையாமல் ஊற்று
மன்னிக்கவும். இப்பாடல் திரைப்படத்தில் இடம்பெறாமையால் நானே இப்பாடலை சொல்லுவதுடன் அடுத்த பாடலுக்கான வரிகளை தருகிறேன்.
அடுத்த பல்லவிக்கான பாடல் வரி
கண்ணில் ஒரு கள்ளம் இல்லை
விண்வெளியில் பறக்க ஒரு விசா தேவையில்லை
கையில் விலங்கு ஏதுமில்லை
பூமி ஒரு பள்ளிக்கூடம்
பூவை மட்டும் படித்திருப்போம்
புத்தக்கம் தேவையில்லை
எங்கள் புத்தியில் பாரமில்லை.
ஆணும் பெண்ணும் அன்பால் நண்பா நட்பை வளர்க்கலாம்
காதலையும் கடந்து ஒரு கற்பை வளர்க்கலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

----------