05-18-2005, 02:29 PM
kuruvikal Wrote:tamilini Wrote:தம்பி சொல்லுறதும் சரி தான்.. என்னமோ கலந்து பேசி செய்யுங்கள். :wink: .
இது தெரியாமல் தானாக்கும் அவை கலந்துரையாடினம்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
குறுக்கெழுத்துப் போட்டிய குறுக்கால இழுக்காம...குறித்த கால அவகாசம் கொடுங்க (அதை தேவையில்லாம நீட்டாதேங்க... சுட்டித் தங்கைக்குத் தெரியும் தானே போட்டியின் கடினத்தன்மை அதற்கேற்ப வழங்கும் காலத்தை போட்டியோடு பிரசுரிக்கலாம்)... முழுமையான விடை தெரிந்தவர்கள் பிரசுரிக்க வாய்ப்பாக...! அவர்கள் அதற்குள் விடை சொல்லவில்லை என்றால் பகுதியாகவோ இல்ல சந்தேகத்துடன் கூடிய முழுவிடை தெரிஞ்சவங்கள் விடை சொல்ல அனுமதிக்கலாம்..!
களத்துக் கருத்தை களத்தோட வைச்சிருக்கிறது நல்லம் தனிமடலுக்குப் போனா அது தனிப்பட்ட விடயமாகிடும்...! ஏதோங்க இவ்வளவும் சொல்ல வேணும் போல தோன்றிச்சு சொன்னம் கோவிக்காதேங்கோ...! :wink:
நன்றி குருவியண்ணா மூத்த உறுப்பினர் என்ற நிலையில் நீங்களும் உங்கள் கருத்தை இங்கு முன்வைத்தமைக்கு. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஒரு வாரகாலப்பகுதிதான். திங்கட்கிழமை தோறும் என்னால் குறுக்கெழுத்து போட முடியும். எதற்கும் கள உறவுகள் ஒத்துழைத்தால் மட்டும். இல்லையேல் போட்டும் பிரயோசனம் இல்லை. நன்றி அனைவருக்கும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்னால் மட்டும் தான் குறுக்கெழுத்துப்போட்டியை போட முடியும் என்றில்லை. நீங்களும் போட்டியை தொடரலாம். நான் எப்போதும் சலிக்கமல் பதில் தர தயார். இச்சுட்டிக்கும் மற்றவர்களின் அறிவுபூர்வமான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் என் அறிவுத்திறமையை இன்னும் வளர்க்கணும் என்ற ஆசை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
----------


