05-18-2005, 01:44 PM
shobana Wrote:இங்கு யாரும் பரிசு பெறுவதற்காக விடை கூறவில்லை... பதில் என்றால் அது எப்பவும் முழுமையாக இருக்கனும் ... அது தேவையில்லை என வெண்ணிலாவே கூறும்போது உங்கள் விருப்பம்போல விடை கூறுங்கோ...
நன்றி
அப்படியில்லை சோபனாக்கா. உங்களுக்கு தெரிந்தது ஏனையோருக்கு தெரியாமல் இருக்கலாம். சிலவேளைகளில் ஏனையோருக்கு தெரிந்தவை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். சோ தெரிந்தவர்கள் தெரிந்தவற்றுக்கு சொல்லலாம். முழுமையாக பதில் சொல்பவர்கள் தான் பதில் அளிக்கலாம் எனில் யாரும் முன்வரமாட்டார்கள். இப்பகுதிக்குரிய மட்டுறுத்துனர்களே முடிவெடுக்கட்டும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

