05-18-2005, 08:58 AM
hari Wrote:இது சாத்தியப்படுமா என்று பாருங்கள்!
வெண்ணிலா விடைகளை தனிமடலில் பெற்று விடையை இங்கு பிரசுரிக்காமல், இவரின் விடையில் எத்தனை சரி, எத்தனை பிழையென்று போட்டுவிடுங்கள்! அனைத்துக்கும் சரியாக விடை எழுதினவரின் விடையை மட்டும் முழுமையாக பிரசுரித்துவிடுங்கள்!
கடந்த 10 போட்டிகளுக்கான விடைகள் எச்சந்தர்ப்பத்திலும் தனிமடல் மூலம் பெறப்படவில்லை. இனிமேலும் அப்படியான முறை கையாளப்பட மாட்டாது. ம் மன்னரே சரியாக கூறியவர்களின் பதில்கள் இங்கு போடுகிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

