09-21-2003, 10:23 PM
Quote:Mathivathanan[/color][size=14]நளாயினி உங்களால் இந்நிலையில் கருத்தை கருத்தாக பார்க்கமுடியாது. அவர் எழுதியதில் தவறுஇருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கேள்வி கேட்டிருந்தார்.. மறுத்து பதிலளிக்க பலமில்லாத உங்களுக்கு இவ்வளவு கோபம் கூடாது. அவரது கருத்தை ஆற அமர இருந்து கருத்தாகப் பாருங்கள் புரியும்..
Quote:kuruvikal[/color]பெண் =/= ஆண்
ஆண் சமூகவியல் உரிமை =/= பெண் சமூகவியல் உரிமை...!
இதைப் பெண்கள் புரிந்து கொண்டால் சுயபிரகடனக் கோமாளிகள் தேவையில்லை...பொய்ப்பிரச்சாரங்களால் சமுதாயத்தை சீரழிக்க....!
உணர்வார்களா...அல்லது இப்படியே ஆண்களைத்திட்டிய யதார்த்தத்திற்கு புறம்பாக வாழப்போகிறார்களா....! அதுதான் இன்று அநாகரிக மனித சமுதாயம் ஒன்றைக்காண்கிறோமே பெண் பெண்ணைத் திருமணம் செய்வதும் கூடிவாழ்வதும் ...உயிரியலுக்கு இயற்கைக்குப் புறம்பான மிருகங்களைவிடக் கீழான வாழ்க்கை முறை......இதை யார் கற்றுக் கொடுத்தார்....அநேக பெண்ணியம் பேசுபவர்கள் தானாம்....உண்மையோ....![/color]
Truth 'll prevail

