05-18-2005, 08:47 AM
kirubans Wrote:முழுமையாக விடையைத் தர வேண்டும் என்று கட்டாயமில்லை என நினைக்கிறேன். எவரும் பரிசு தரமாட்டார்கள்![]()
மேலிருந்து கீழ்
10. மல்லன் (குழம்பியுள்ளது)
இடமிருந்து வலம்
6. குதிரை -??
'க' வில் தொடங்கும் பெயர் தெரியவில்லை. குதிரைக்கு மா, பரி, அசுவம் போன்ற ஒத்த சொற்கள் உள்ளன.
வெண்ணிலாதான் சரியா என்று கூறவேண்டும்.
நன்றி கிருபன் அண்ணா. இத்தனை வாதங்களுக்கு மத்தியிலும் அவ்வாதங்களை கருத்தில் கொள்ளாது பதில் அளித்தமைக்கு நன்றி கிருபன் அண்ணா. இருப்பினும் உங்கள் பதில்களில் சில தவறுகள் இருக்கின்றன. அதுமட்டுமன்றி கிருபன் அண்ணா
மேலிருந்து கீழ் 10. மல்லன் குழம்பவில்லை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

