05-18-2005, 08:34 AM
yalini Wrote:Quote:உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்... ஆனால் முழுதாக அல்ல... சிறுவயதில் பாடசாலையில் படிக்கும் போது கூட பாதிவிடை தான் தெரியும் என்றால் .... அதை ஆசிரியரினுடைய அனுமதியுடனும் ஏனைய மாணவர்களின் அனுமதியினுடனும் தான் கூறுவது.... அது கூடத்தெரியாதா???அனுமதியுடன் விடை கூறலாம் சரி. பாதிவிடை கூறக்கூடாது என்று விதிமுறை எதுவும் வைக்கவில்லை கடந்த போட்டிகளில். பாதிவிடை கூறியவர்களிற்கு. உற்சாகம் கொடுத்தார்கள் முழுமையாக தெரியாவிடின் போட்டியைப்போட்டவர்களே விடையை கொடுத்தார்கள். எதற்கும் கலந்து ஆலோசித்தால் ஒரு இறுதி முடிவு எடுக்கலாம். இப்படித்தான் செய்யவேண்டும் என்று கூறவில்லை. பங்குபற்றுபவர்கள் தான் அதற்குரிய சிறந்த வழியை சொல்லவேண்டும். உங்களது கருத்தை சொல்லுங்கள். வெண்ணிலா மற்றும் உறவுகள் கருத்துக்களையும் பார்த்து தேவைப்படின ஒரு விதியை விரும்பினால் வெண்ணிலா உருவாக்கலாம்.
இங்கு என்னுடைய கருத்துக்களும் சரி வசி அண்ணாவினுடைய கருத்துக்களும் சரி நாகரீகமான முறையில் தான் வைக்கப்பட்டன என கூறுகிறேன்...
இதற்கென்று எதுவிதமான விதிமுறைகளை இக்களத்தில் குறுக்கெழுத்துப் போட்டிக்கென இதுவரையில் ஒதுக்கவில்லை. இனிமேலும் ஒதுக்கப்படுவதாக இல்லை. ஏனெனில் எல்லோரும் பங்குபற்றலாம். விடை தெரிந்தவர்கள் தெரிந்த விடைகளை எனினும் கூறலாம். வார இறுதியில் சரியான பதில்கள் பிரசுரிக்கப்படும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------


