05-18-2005, 08:24 AM
vasisutha Wrote:வெண்ணிலா சோபனா சொல்வதும் சரிதான்.. :roll:
ஒருவர் விடைகளை சொன்னதும் மற்றவர்களுக்கு இதில் ஆர்வம்
போய்விடுகிறது.. இதற்கு ஏதாவது வழி பண்ணுங்கள்.
இல்லை வசியண்ணா இது 11வது போட்டி இப்படியாகத்தான் கடந்த 10 போட்டிகளிலும் விடைகள் சொல்லப்பட்டு வருகிறது. இதில் என்னவென்றால் விடைகள் கூறுபவர்கள் சரியாக ஒரே தடவையில் சொல்லவில்லையே. சோ ஏன்னையோரும் முயன்று தத்தமது சரியான விடைகளை முன்வைக்கலாம். இதைவிட நான் வேறு என்ன உத்தியை கையாள்வது? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------


