09-21-2003, 10:12 PM
[quote=Mullai]பெண்களை இழிவு படுத்துவதற்காக எழுதுப்பட்டவையே அவை.
பெண்கள் பற்றிய வாதமென்று
சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போவது வேதனையானது.
[size=18]உங்கள கருத்தை ஆண்பாலுடன் எழுதிப்பாருங்கள்.
எப்போதாவது நீங்கள் இப்படிச் சிந்தித்ததுண்டா முல்லைப் பாட்டி..

Truth 'll prevail