09-21-2003, 10:07 PM
மதிவதனன், சேது, oslo, sun எல்லேரைப்பற்றியும் விசனங்கள் தெரிவிக்கபட்டபின்பா எச்சரிக்கை கொடுத்தீர்கள்.
கோமாளித்தனமா குருவிகள் ஏதோ எழுதிய போது அந்தப்பக்கம் போவதை தவிர்த்து பேசாமல் வேறு பக்கத்ததை பார்த்தோம். அதுமட்டும் கண்காணிப்பாளர் *****தணிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்
பெண்நிலை வாதக்கருத்துக்கள் சில பார்த்தேன். அவர்கள் கருத்துக்கள் ஆணதிக்கவாதிகளுக்கு எதிரானதாக இருந்தனவேயொழிய முழுஆண்களுக்கும் எதிரானதாக இருக்கவில்லை.
ஆனால் இந்த இந்த ***தணிக்ககை குருவிகள் எழுதியது முழுவதும் கோமாளித்தனமாக முழு பெண்களையும் ஒட்டு மொத்ததமாக கேவலப்படுத்துவதாக இருந்தன.
இவற்றை எல்லாம் கருத்து என்பதா?
குருவிகள் எழுதியவைகளுக்காக நான் விசனப்படுகிறேன் அவருக்கு எச்சரிக்கை கொடுப்பீர்களா? அல்லது அவர் எழுதிவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத நீங்கள் இனியாவது அவற்றை தேடி எடுத்து தடை தணிக்கை செய்வீர்களா?
பலருக்கு இன்னும் தெரிவதில்லை
ஆணதிக்கத்திற்கு எதிரானசெயற்பாடுகள் ஆண்களுக்கு எதிரானதல்ல