09-21-2003, 10:05 PM
இது தான் உண்மை குருவியோடு களமாடியது உண்மை குருவி திடீர்என குய்யொ முறையொ என அழுது ஊரைக் கூட்டு மாஐhஐhலம் காட்டி வித்தை காட்டி வேசம் காட்டி நடிச்சு அழுது புலம்பி கோமாளி வேசம் போடுவார் என யாருக்கு தெரியும் . இத்தகைய செய்கை அவரது இயலாமையைத்தான் காட்டுகிறது.ஐயோ பாவம். தனது இயலாமையை இப்பவாவது ஒப்பக்கொண்டாரே அது போதும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
முல்லை எழுதியது.
___________________
அதை பெண்கள் பக்கத்திற்குப் பொறுப்பாளரான நீங்கள் அப்போதே சுட்டிக்காட்டாமல் இப்போ வந்து அவருக்காக வக்காலத்து வாங்குவது முறையாகாது.அப்படித்தான் அவர் எழுதுவதை நியாயமென்று கருதினால் கூட, குருவிகள் ஓடிவந்து முறையிட்டு குய்யோ முறையோ என்று கத்துவது சிறுபிள்ளைத்தனம்.
தாக்குப் பிடிக்காவிட்டால் எதற்காகப் பெண்கள் பக்கத்தில் வந்து கழுத்தை நீட்டுகின்றார். களமாடுவதென்றால் காயங்கள் வராமலா போகும்.
மீண்டும் ஒரு தடவை உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.[/color]

[b]Nalayiny Thamaraichselvan