09-21-2003, 08:32 PM
நாட்டை போராட்டத்தை பழிப்பவனை களத்தை விட்டு நீக்கும் தாங்கள் நேரடியாகவே கோமாளிகள் பிசாசுகள் பேயள் என கருத்தாளர்களையே திட்டுவதை பாற்து கொண்டிருக்கள். நாட்டு விடுதலையுடன் கூடியது தான் பெண் விடுதலையும். அந்த பெண் விடுதலையையே கொச்சைப்படுத்துவது எமது போராளிப்பெண்களை கொச்சைப்படுத்தியதற்கு சமன்.
[b]Nalayiny Thamaraichselvan

