05-17-2005, 08:34 PM
yalini Wrote:வெண்ணிலாவும் வரட்டும் இறுதி முடிவை எடுக்கலாம். என்ன சொல்கிறீர்கள். <!--emo&யாழினி சொல்லுவது போல் தனி மடல்கள் வேண்டாம்... நானும் ஏற்றுக்கொள்ளுகிறேன்... அவை வேறுசில பிரச்சினைகனை கொண்டுவரலாம்...--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Quote:ஆகா இப்படி வேறு பிரச்சனைகள் உள்ளதா?வரலாம் இல்லையா.? தனிமடல் பற்றி வேறு பிரச்சனைகள் வந்ததாய் நினைவு..
வெண்ணிலா விதிமுறைகள் இனி வரும் போட்டிகளில் கூறுவது நல்லது... என நினைக்கிறேன்
இன்று நிறைய நேரம் இணையத்தில் செலவழித்துவிட்டேன்...
என்னுடைய கருத்துக்கள் யாருடைய மனதையாவது பாதித்து இருந்தால் மன்னிச்சுக்கொள்ளுங்கள் ... வசி அண்ணா ... நீங்கள் பாதி விடை கூறும் போது நானும் பாதி விடை கண்டுவிடித்துவிட்டு மிகுதி தேடிக்கொண்டு வருவதற்குள் உங்கள் பாதிவிடையை பார்க்க உண்மையாகவே கோபம் தான் வந்தது அதனால் தான் நிறைய எழுதிவிட்டேன் மன்னிச்சுக்கொள்ளுங்கோ... அனைவருக்கும் என் இனிய மாலைப்பொழுது வணக்கங்கள் கூறிவிடைபெறுகிறேன்
நன்றி


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 