05-17-2005, 08:25 PM
Quote:அப்ப முழுக்க தெரிந்தால் தான் பதில் எழுத முடியுமா?நல்ல கேள்வி.. அதை விட மற்றவர்கள் பதில் எழுத முயல்கிறார்கள் என்பதை எப்படி அறிவது.? யாருமே பதிலைத்தேடாவிட்டால்.?
ஒருவருக்கு பாதிவிடை அல்லது முக்கால்வாசி விடை மட்டும் தான் தெரியும்
என்றால் என்ன பண்ணுவது?
Yalini

