05-17-2005, 08:25 PM
இப்படி பாதி விடை பாதியில் கூறினால் மற்றையவர்களின் ஆர்வம் பாதிக்கப்படும்... விடை தேடுவதற்கான ஆர்வம் குறைந்துவிடும் உதாரணமாக... நான் இப்போட்டியை ஆரம்பிக்கும் போது எனக்குத்தெரியாது 5 பாவங்களும் எவை என... இல்லை பாதிவிடை கூறலாம் என்றால் பாதி மற்றையவர்கள் பிரசுரிப்பார்கள் என விட்டுவிடுவோம் இல்லையா??? அதற்குத்தான் கூறினேன்....
ஆனால் பட்டிமன்றம் ஆரம்பிக்கும் போது துயா மிக அழகாக விதிமுறைகள் வைத்துத்தான் ஆரம்பித்தார்... உதாரணமாக ஒரு அணியில் இருந்து இருவர் தொடர்ந்து கருத்துக்களை வைக்கக்கூடாது மற்றைய அணி பதில் கூறும் வரை காத்திருக்கவேண்டும் என...
நன்றி