05-17-2005, 08:18 PM
vasisutha Wrote:நீங்கள் பாதிவிடை கூறமுதல் கள ஏனைய உறவுகளை மதித்து அனுமதி கேட்டு இருக்கலாம் என்று தான் கூறினேன்.....Quote:ஏற்றுக்கொள்ளுகிறேன் ஆனால் இங்கு அனுமதி பெறாமல் தான்... பாதிவிடை வைக்கப்பட்டது....என்ன அனுமதி? யாரிடம்? வெண்ணிலா முழுவிடையையும் தான்
இனி வரும் குறுக்கெழுத்துப்போட்டி 12 ல் விதிமுறைகளை வெண்ணிலா கூறுவார் என நினைக்கிறேன்...
தர வேண்டும் என கூறவில்லையே?
பிறகு யாரிடம் அனுமதி பெற வேண்டும்? தெளிவாக கூறுங்கள் சோபனா...
ஆனால் நீங்கள் கூறியிருந்தீர்களே முன்னரும் பாதி விடைகள் மற்றையவர்களால் வைக்கப்பட்டன என... அப்போதும் இப்படி பாதிக்கருத்துக்கள் வைப்பதை யாரும் மறுத்துக்கூறவில்லையா??? அது ஏன் என எனக்குவிளங்கவில்லை...

