05-17-2005, 08:13 PM
Quote:ஏற்றுக்கொள்ளுகிறேன் ஆனால் இங்கு அனுமதி பெறாமல் தான்... பாதிவிடை வைக்கப்பட்டது....என்ன அனுமதி? யாரிடம்? வெண்ணிலா முழுவிடையையும் தான்
இனி வரும் குறுக்கெழுத்துப்போட்டி 12 ல் விதிமுறைகளை வெண்ணிலா கூறுவார் என நினைக்கிறேன்...
தர வேண்டும் என கூறவில்லையே?
பிறகு யாரிடம் அனுமதி பெற வேண்டும்? தெளிவாக கூறுங்கள் சோபனா...
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

