05-17-2005, 08:13 PM
Vasisutha Wrote:கட்டாயம் உருவாக்க வேண்டும் யாழினி.
இப்படிச் செய்யலாம்.. விடைகளை வெண்ணிலாவுக்கு தனி மடலில் குறிப்பிட்ட
நாட்களுக்குள் அனுப்பலாம்.. சரியான பதில்களை அவர் களத்தில் பிரசுரிக்கலாம்.
_________________
உங்கள் கருத்துக்கூட நல்லாய் தான் இருக்கிறது. அதற்கு வெண்ணிலா மற்றும் உறுப்பினர்கள் உடன்பட்டால் உண்டு. ஆனால் தனிமடல் வேறு பிரச்சனைகளிற்கும் வழிவகுக்கலாம். பின்விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் விரும்பினால் ஒரு வாக்கெடுப்பைக்கூட நடாத்தலாம்.
Yalini

