05-17-2005, 08:11 PM
shobana Wrote:யாழினிக்குப்பயம் இல்லை குளம் அண்ணாவினுடைய பார்வை நானும் வசி அண்ணாவும் சண்டை பிடிக்கிறோம் என அதை சுட்டிக்காட்டினேன்....என்ன சோபனா நானும் பகிடியாக தான் போட்டேன் . இது பெரிய சண்டையா?
இங்கு மட்டுறுத்துனர்கள் கத்தி வைப்பது தடை செய்வது என்பது அது அவர்களினுடைய விருப்பம்.... அது அந்தப்பதவி ( மட்டுறுத்துனர்கள் ) யின் தொழிற்பாடு.....
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

