05-17-2005, 08:09 PM
Quote:இங்கு மட்டுறுத்துனர்கள் கத்தி வைப்பது தடை செய்வது என்பது அது அவர்களினுடைய விருப்பம்.... அது அந்தப்பதவி ( மட்டுறுத்துனர்கள் ) யின் தொழிற்பாடு.....எதுவும் மட்டுறுத்தினர்களின் தனிப்பட்ட விருப்பம் அல்ல களவிதிகளிற்கு ஏற்ப கத்தி வைக்கவேண்டிவரலாம். இவ்விடத்தில் நான் தந்தது எனது கருத்தை. இது மேலதிக கருதது மோதல்களை தவிர்ப்பதற்காயும் அமையலாம்.
Yalini

