05-17-2005, 08:09 PM
yalini Wrote:. வெண்ணிலா மற்றும் உறவுகள் கருத்துக்களையும் பார்த்து தேவைப்படின ஒரு விதியை விரும்பினால் வெண்ணிலா உருவாக்கலாம்.
கட்டாயம் உருவாக்க வேண்டும் யாழினி.
இப்படிச் செய்யலாம்.. விடைகளை வெண்ணிலாவுக்கு தனி மடலில் குறிப்பிட்ட
நாட்களுக்குள் அனுப்பலாம்.. சரியான பதில்களை அவர் களத்தில் பிரசுரிக்கலாம்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>


