05-17-2005, 07:55 PM
[quote=yalini]ம் சில நேரங்களில் முழுதாக விடையை எழுதவேண்டும் என்று காத்திருந்தால் ஒருவருக்கும் விடை முழுதாக தெரியாமல் போனால் அதற்குரிய பதில் வராமலே போகலாம். இப்படி முடிந்தளவு விடைகளை தெரிந்தவர்கள் சொன்னால் அதை வைத்து மற்றவர்களும் முயற்சிக்கலாம். இப்படி பாதி விடை எழுதுவது மற்றவர்களின் ஆர்வத்திற்கு தடையாக இருக்கும் என்பது உண்மை தான். எதற்கும் இதுபற்றி இதனை ஆரம்பித்து வைத்த வெண்ணிலாவின் கருத்தையும் கேட்கலாம் அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வரலாம். கள உறவுகள் ஒற்றுமையாக களந்து ஒரு முடிவெடுத்தால். தேவையற்ற கருத்து மோதல்களை தவிர்க்கலாம். என்ன நினைக்கிறீங்கள்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
வணக்கம் யாழினி தங்கையே.. இது கூட நல்ல ஜடிவாத்தான் கிடக்குது.. மட்டுறுத்தினர்கள் சொன்னால் சரியாத்தா இருக்கும்..
ஆ யாழினி தங்கையே தமிழினி அக்கா 8000ம் கருத்துக்கள் எழிதுவிட்டார்.. அதற்க்கு கள உறவுகள் வாழ்த்துகின்றார்கள். நீங்களும் அப்படியே ஒருக்கால் அங்க விசிட் பன்னி வாழ்த்தலாமே?? :?: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->வணக்கம் யாழினி தங்கையே.. இது கூட நல்ல ஜடிவாத்தான் கிடக்குது.. மட்டுறுத்தினர்கள் சொன்னால் சரியாத்தா இருக்கும்..
ஆ யாழினி தங்கையே தமிழினி அக்கா 8000ம் கருத்துக்கள் எழிதுவிட்டார்.. அதற்க்கு கள உறவுகள் வாழ்த்துகின்றார்கள். நீங்களும் அப்படியே ஒருக்கால் அங்க விசிட் பன்னி வாழ்த்தலாமே?? :?: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>