05-17-2005, 07:51 PM
ம் சில நேரங்களில் முழுதாக விடையை எழுதவேண்டும் என்று காத்திருந்தால் ஒருவருக்கும் விடை முழுதாக தெரியாமல் போனால் அதற்குரிய பதில் வராமலே போகலாம். இப்படி முடிந்தளவு விடைகளை தெரிந்தவர்கள் சொன்னால் அதை வைத்து மற்றவர்களும் முயற்சிக்கலாம். இப்படி பாதி விடை எழுதுவது மற்றவர்களின் ஆர்வத்திற்கு தடையாக இருக்கும் என்பது உண்மை தான். எதற்கும் இதுபற்றி இதனை ஆரம்பித்து வைத்த வெண்ணிலாவின் கருத்தையும் கேட்கலாம் அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வரலாம். கள உறவுகள் ஒற்றுமையாக களந்து ஒரு முடிவெடுத்தால். தேவையற்ற கருத்து மோதல்களை தவிர்க்கலாம். என்ன நினைக்கிறீங்கள்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Yalini