05-17-2005, 07:36 PM
shobana Wrote:தப்பைசெய்துபோட்டு அதை சரி என வாதாடாதீங்க....
உங்களுக்கு தப்பு மட்டும் தான் செய்ய முடியும் என்றால் திருத்தவாமுடியும்...
தப்பு செய்தால் ஒத்துக்கொள்ளனும்... எங்களுடைய அன்றாட வேலையுடன் தான் இணையத்தையும் பார்வையிட்டு பதில் எழுதமுடியும்..... உங்களை மாதிரி அவசரத்தில் பதில் கூறினால் எல்லா பதில்களும் பாதியாகத்தான் இருக்கும்.....
அது என்ன கருத்தை மட்டும் எழுதுங்கோ இடையில் முகநயக்குறியீடுகள் போடாதீங்கோ.....
என்ன தப்பு செய்தேன்???????? அப்படி எழுதக்கூடாது என்று எந்த விதிகளும் இல்லையே? பிறகு எப்படி நான் செய்தது தவறு என்று எந்த ஆதாரத்தில் கூறுவீர்கள்???????
நான் அவசரத்தில் எழுதவில்லை வெண்ணிலா போட்டு 10 மணி நேரங்களுக்கும்
மேலாகி விட்டது புரிந்ததா?
நான் எனக்கு தெரிந்த பதிலைத்தான் எழுத முடியும்.
<span style='font-size:25pt;line-height:100%'>இனிமேலும் இப்படி எனக்கு தெரிந்தால் பாதி விடைகள் தான் போட முடியும்.</span>முகக்குறிகள் போடுவதும் போடாததும் எனது விருப்பம் :evil: :evil: :evil: :evil: .
அது உங்களுக்கு பிடிக்காவிட்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது.
உங்களுக்கு நேரம் இல்லை என்றால் அதற்கு நான் என்ன பண்ண??????????????????????????????? :roll: :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

