05-17-2005, 07:20 PM
vasisutha Wrote:த்தோடா வந்துட்டாங்க.... ஆரம்பத்தில''இதோடா வந்துட்டாங்க.... '' இப்படிக்கதைக்காதீங்க.....
இருந்து எல்லாரும் இப்படித்தான் செய்யுறாங்க.. நானும் அதைத்தான்
செய்தேன்..
:evil: :evil: :evil: :evil:எனக்கு தெரிஞ்சதை தான் எழுத முடியும்..
எல்லாத்தையும் நிரப்புறதுக்காக பொய்யா எழுத முடியும் <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :twisted: :twisted:
ஆரம்பத்தில் இருந்து இப்படித்தான் செய்கின்றார்கள் என்றால் அது தப்பாகத்தெரியவில்லையா????
தப்பைசெய்துபோட்டு அதை சரி என வாதாடாதீங்க....
உங்களுக்கு தப்பு மட்டும் தான் செய்ய முடியும் என்றால் திருத்தவாமுடியும்...
தப்பு செய்தால் ஒத்துக்கொள்ளனும்... எங்களுடைய அன்றாட வேலையுடன் தான் இணையத்தையும் பார்வையிட்டு பதில் எழுதமுடியும்..... உங்களை மாதிரி அவசரத்தில் பதில் கூறினால் எல்லா பதில்களும் பாதியாகத்தான் இருக்கும்.....
அது என்ன கருத்தை மட்டும் எழுதுங்கோ இடையில் முகநயக்குறியீடுகள் போடாதீங்கோ.....


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :twisted: :twisted: