05-17-2005, 07:07 PM
shobana Wrote:வசி அண்ணா நீங்கள் செய்தது சரியா?? உங்களை மாதிரித்தான் நானும் பாதி நிரப்பி வைத்து இருக்கறேன்... ஏன் எனக்கு பாதி நிரப்பியதோடு விடை கூற தெரியாமலா நான் பதில் எழுதாமல் மிகுதிவிடையை தேடிக்கொண்டு இருக்கிறேன் ... அதுக்குள் என்ன அவசரம் பாதி நிரப்பியபடி விடை குடுப்பதற்கு அப்ப நாங்கள் என்னசெய்வது... இது தப்பு.... மற்றையவர்களினுடைய ஆர்வத்தை நீங்கள் பாதி நிரப்பிப்போட்டு குளப்புகிறீர்கள்....
என்ன மட்டுறுத்துனர்களே பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்...
அதோட வெண்ணிலாவும் கண்ணைமூடிக்கொண்டு இருக்கிறீர்கள்????
வசி அண்ணா செய்தது சரியா????
த்தோடா வந்துட்டாங்க.... ஆரம்பத்தில
இருந்து இப்படித்தான் செய்யுறாங்க.. நானும் அதைத்தான்
செய்தேன்..
:evil: :evil: :evil: :evil:எனக்கு தெரிஞ்சதை தான் எழுத முடியும்..
எல்லாத்தையும் நிரப்புறதுக்காக பொய்யா எழுத முடியும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :twisted: :twisted: :evil: :evil: :evil: :evil: :evil:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

