05-17-2005, 06:59 PM
vasisutha Wrote:<img src='http://img228.echo.cx/img228/2811/kuru4cm.png' border='0' alt='user posted image'>வசி அண்ணா நீங்கள் செய்தது சரியா?? உங்களை மாதிரித்தான் நானும் பாதி நிரப்பி வைத்து இருக்கறேன்... ஏன் எனக்கு பாதி நிரப்பியதோடு விடை கூற தெரியாமலா நான் பதில் எழுதாமல் மிகுதிவிடையை தேடிக்கொண்டு இருக்கிறேன் ... அதுக்குள் என்ன அவசரம் பாதி நிரப்பியபடி விடை குடுப்பதற்கு அப்ப நாங்கள் என்னசெய்வது... இது தப்பு.... மற்றையவர்களினுடைய ஆர்வத்தை நீங்கள் பாதி நிரப்பிப்போட்டு குளப்புகிறீர்கள்....
vennila Wrote:1. முத்தமிழ்களில் ஒன்று
3. எரிபொருளொன்று
5. தவறு என்றும் பொருல்படும்.
6. குதிரை
7. அழகு திரும்பியுள்ளது
11.இசை என்றும் சொல்லலாம்
12.உயிரை வாங்குபவர்
13.பணத்தை விட இதுதான் சிறந்தது என்பர். குழம்பியுள்ளது
15.கவரி திரும்பியுள்ளது
17. பருத்தி என்றும் சொல்வர்
18. அரைப்பதற்கு உதவுவது.
[b]<span style='color:red'>மேலிருந்து கீழ்
1. கப்பலோட்டி
2. குளிர் மாதம் குழம்பியுள்ளது
3.ஆலமரத்திற்கு இது சிறப்பு
4. ஐம்பெரும் பாவங்களில் ஒன்று
8. சிந்தனை
9.அம்மனுக்கு பிடித்ததொன்று.
10. வீரன் என்றும் சொல்வர்
14.கத்தியை கூராக்குவதற்கு இதைப் பயன்படுத்துவர். திரும்பியுள்ளது
16.கடவுளை இப்படியும் அழைப்பர்</span>.
இவ்வளவு தான் புரிஞ்சது. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> .
7.அழகு திரும்பியுள்ளதா குழம்பியுள்ளதா? :?
என்ன மட்டுறுத்துனர்களே பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்...
அதோட வெண்ணிலாவும் கண்ணைமூடிக்கொண்டு இருக்கிறீர்கள்????
வசி அண்ணா செய்தது சரியா????


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> .