05-17-2005, 05:52 PM
ottan Wrote:யூ இடியட் கன்றிபரூட் வாட்ஸ் டமில். தற்ஸ் கன்றிபுரூட் லாங்குயிச் . வீ கான்ற் ஸ்பீக் டமில். வை யூ றைற் ஹியர் ஸபீக் டமில். வீ டேன்ற் லைக் டமில். தற்ஸ் வெரி பாட். அவர் பேரன்ஸ ஓல் சோ டோன்ற் லைக் டமில். வாட்ஸ் யூ ஸபீக்.? திஸ் இஸ் first ரைம். வென் யூ நெக்ஸ் ரைம் யூ றைற் டமில் வீ வில் கில் யூ. வீ லைக் ஒன்லி வைற் வுட் தற்ஸ் வெரி நைஸ்..அவர் மதர் லாங்குயிச் இங்கிலீஸ்.ஒற்றன் எழுதினது இதுதான் :roll:
[/color]
<i>முட்டாள் பட்டிக்காட்டு தமிழர்களே.. என்ன தமிழ்? அது ஒரு பட்டிக்காட்டு
மொழி.. எங்களால் தமிழ் பேச முடியாது.. ஏன் இங்கு தமிழில் பேசவேண்டும்?
தமிழை நாங்கள் விரும்பவில்லை...அது மிக இழிவானது..
எங்கள் பெற்றோரும் தமிழை விரும்பவில்லை..
நீங்கள் என்ன பேசுவது? இது தான் முதல் தடவை என்றபடியால்
பேசாமல் விடுறன்.. இன்னொரு தரம் தமிழ் பேச முயற்சித்தால்
நாங்கள் உங்களை கொலை பண்ணுவோம்..
நாங்கள் விரும்புவது எங்கள் தாய் மொழி ஆங்கிலமே..</i>

